நம்முடைய நீத்தார், மூத்தார் வழிபாட்டு மனநிலையே வரலாற்றுக்கு எதிரியாக
இருக்கிறது. ‘செத்துப்போனவர்களைப்பற்றி எதிர்மறையாகச் சொல்லக்கூடாது’ என்ற
வரி என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. செத்துப்போனவர்களை
விமர்சிப்பதும் கறாராக மதிப்பிடுவதும் ‘அநாகரீகம்’ என்று சொல்லும்
படித்தவர்கள்கூட இருக்கிறார்கள். அதை விதியாக எடுத்துக்கொண்டால் இங்கே
வரலாறு எழுதப்பட முடியுமா என்ன?
http://www.jeyamohan.in/?p=33070
http://www.jeyamohan.in/?p=33070
No comments:
Post a Comment